வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை..

(UDHAYAM, COLOMBO) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 3 வாரங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் பதிவாகியுள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1218 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நிதி கொள்கையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து…

கொழும்பு – பெலியத்த வரை நகர்சேர் கடுகதி ரயில் சேவை முன்னெடுக்க தீர்மானம்

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம்