உலகம்

உலக சந்தையில் எகிறும் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை

(UTV | கொழும்பு) – கடந்த ஏழு வருடங்களில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, விரைவில் 100 டொலரை தாண்டக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 15 சதவீதத்தினால் அதிகரித்து 88 டொலராக உள்ளது.

அவ்வாறே, அமெரிக்க டபிள்யூ.ரீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 14 சதவீதத்தினால் அதிகரித்து 85.55 டொலராக உள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூடு – ஈரான் மறுப்பு

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுவெல்லா இராஜினாமா

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை