விளையாட்டு

உலக கட்டழகராக இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ்

(UTV|COLOMBO)-பத்தாவது உலக கட்டழகராக லூசியன் புஸ்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் இடம்பெற்றிருந்த போட்டியிலேயே அவர் இவ்வாறு உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் டெக்சாஸில் நடைபெற்ற போட்டியில் 4ஆம் இடத்தையும், பின்னர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் 2ஆம் இடத்தையும் அவர் பெற்று, தற்போது உலக சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய கிரிக்கட் வீரர்களின் வேதனம் உயர்வு!!