உலகம்

உலகில் முதன்முறையாக இலவச பொதுப் போக்குவரத்து சேவை அமுல்

(UTV|லக்சம்பர்க் ) – வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் லக்சம்பர்க் நாட்டில் இலவசப் பொதுப் போக்குவரத்தை நடைமுறைப்படுத்துகிறது

தற்போது நாட்டின் பல நகரங்களில் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படுகிறது.

இருப்பினும், அதை நாடு முழுவதும் செயல்படுத்தவிருப்பதாக லக்சம்பர்க் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

Related posts

ஆசியாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

வட கொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்

ட்ரம்பை சந்தித்தாரா ஜாக் மா?