சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தவர்களுக்காக விஷேட ஆராதனைகள்

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக இன்றைய தினம் (26)  விஷேட ஆராதனைகள் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகின.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு

அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை

கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது