சூடான செய்திகள் 1உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு by April 23, 201946 Share0 (UTV|COLOMBO) நாட்டில் நேற்று முன்தினம்(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 500ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.