சூடான செய்திகள் 1

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை-சட்டமா அதிபர்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீதான மனுவை விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பிற்போடப்பட்ட அமர்வு

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்