உள்நாடு

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

(UTV | கொழும்பு) – ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 2ஆம் திகதி வரையும் நடைபெறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை முதல் வெள்ளை முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

ஆடைத் தொழிற்துறைக்கு விசேட வரிச்சலுகை