சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு