சூடான செய்திகள் 1

உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்

(UTV|COLOMBO)-உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டிருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

உயரிய ஓர் இடத்தில் அரசியல்வாதிகள் அமைதியாகவும், பொருமையாகவும், ஒழுக்கமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுவது அவசியமானது.

அதிலிருந்து விலகிய அரசியல் வாதிகளை, அரசியல் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு