சூடான செய்திகள் 1

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

(UTV|COLOMBO)-வட்டவலை பிரதேசத்தில் உள்ள பராமறிப்பு மையத்தில் தங்கி இருந்த 6 முதல் 13 வயதுகளை உடைய சிறுவர்கள் 54 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. .

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 சிறுவர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளதுடன், ஏனையவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் – 31 பேருக்கு பிணை

பாராளுமன்றத்தினை அவசரமாக கூட்டுமாறு ஜேவிபி கோரிக்கை…