சூடான செய்திகள் 1

உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட இரண்டு வான் கதவுகள் மூடல்

(UTV|COLOMBO)-அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட 3 வான் கதவுகளில் இரண்டு கதவுகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல் , தெதுரு ஓயா நீர்த்தேகத்தின் 8 வான் கதவுகளும் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , மல்வத்து ஓயா, கலா ஓயா, மீ ஓயா, மகா ஓயா மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் இன்றைய தினத்திலும் மழை பெய்தால் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நிதி அமைச்சரின் அறிவிப்பு

பெயர்ப் பலகைகளை மும்மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்த நடவடிக்கை

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்…