உலகம்

உக்ரைன் தொடர்பில் போலந்து வெளியிட்ட தகவல்!

(UTV | கொழும்பு) –

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது. இதேவேளை உக்ரேனிய தானிய இறக்குமதியை தடை செய்யும் போலந்தின் முடிவிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் போலந்தை விமர்சித்து, அந்த நாட்டுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

எனினும் இந்த நிலை உக்ரைனை கடுமையாக பாதித்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இது தொடர்பாக விவாதங்களை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜினாமாவுக்கு முன்னர் சொந்தங்களை விடுவிக்கும் ட்ரம்ப்

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 3,917,653 பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் பலி