உள்நாடுவகைப்படுத்தப்படாத

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : புத்தளத்தைச் சேர்ந்த 04 மெளலவிமார்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –    ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பிரதேசத்தில் இயங்கிவந்த புத்தளம் அல் சுஹாரியாமத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு விரிவுரை வழங்கிய இரண்டுபோதகர்கள் உட்பட நால்வரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு கோட்டைநீதவான் திலினகமகே உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுஅந்தப் பாடசாலையில் விரிவுரைஆற்றியதற்காகநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநான்குசந்தேகநபர்கள் தொடர்பிலானசாட்சியங்களின் சுருக்கத்தைநாளைமறுதினம் முன்வைக்குமாறுநீதவான் உத்தரவிட்டார்.  இ ஜுசைல் அப்துல் ஹமீத் ஜாபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.அப்போதுஅந்த இடத்தில் தங்கியிருந்த இருவர் மற்றும் முகமதுஅசிபத் அபுபக்கர் சித்திக்,ராவுத்தர் நெய்னாஅசனாத் மரக்கார் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.
நீதித்துறை தொடர்பில் நாட்டுமக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் சாட்சியங்களின் தொகுப்பை பரிசீலித்து சந்தேக நபர்கள் தொடர்பில் உரியஉத்தரவு பிறப்பிக்கவுள்ளதாகவும் நீதவான் தெரிவித்தார்.
இதற்கிணங்க உலகவர்த்தக மையத்தின் மீதானபயங்கரவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட உலகப் போர் வரலாற்று அறிக்கைகளை முன்வைத்து அந்த மத்ரஸா பள்ளியில் பயின் றமாணவர்களுக்கு இந்த சந்தேக நபர்கள் போர் மனப்பான்மையை ஏற்படுத்தியதாகஅப்பள்ளியில் படித்தமாணவர்களின் வாக்குமூலத்தைகுற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.  சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதிசட்டத்தரணிமைத்திரிகுணரத்னஉள்ளிட்டசட்டத்தரணிகள் குழாம்சட்டமாஅதிபரின் பணிப்புரைக்குஅமையசந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாககுற்றப்புலனாய்வுதிணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தசந்தேகநபர்கள் தொடர்பில் இறுதி அறிக்கைசமர்ப்பிக்கப்படாதததால் விசாரணை அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் இரண்டுவாரகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தஅறிக்கைகளின் அடிப்படையில் உரியஉத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை

வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்

ரணில் – அனுர டீல் வலுவானதாக காணப்படுகிறது – விமல் வீரவன்ச

editor