உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜெயவர்த்தனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாத அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தெரிவித்தே ,இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து

editor

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல்