உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் செயற்படு காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து அதன் ஆயுட்காலமானது எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை

எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

editor

ஜனாதிபதி ரணில் எமது கட்சியை இரண்டாக்கி விட்டார் – இதுதான் எமக்கு கிடைத்த பரிசு – நாமல்