வகைப்படுத்தப்படாத

ஈரான் மீது மீண்டும் தடை விதிக்கும் அமெரிக்கா?

ஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதங்களைப் பெறுவதில் ஈரானைத் தடுக்கும் வகையில் இந்தத் தடைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தமது அணுவாயுதங்கள் தொடர்பான திட்டங்களைக் கைவிடும் வரையில் அதன்மீதான பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

Related posts

ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு

Cabinet opposes implementing death penalty

குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு