கிசு கிசு

ஈரான் மீதான தாக்குதல் இரத்து?

(UTV|AMERICA)  ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த ட்ரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி ஈரானில் அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.பின்னர் அவர் உடனடியாக தனது உத்தரவை திரும்ப பெற்றதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Related posts

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு தடை

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

பாராளுமன்றுக்கு சென்ற மேலும் இருவருக்கு கொரோனா