உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு ) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விமானங்களை ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் இலண்டன் இடையிலான பயணங்களின் போது ஈரான் – ஈராக் இடையிலான வான் பரப்பினை தவிர்க்குமாறும் பாதை மாற்றப்பட்டுள்ளதாகும் கோரப்பட்டுள்ளது.

Related posts

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660

ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு