வகைப்படுத்தப்படாத

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(09) இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லொட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல்

வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலி

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு