கேளிக்கை

இவ்வளவு விலையுயர்ந்த உடை இதுவரை அணிந்ததில்லை?

(UTV|INDIA) நடிகை தமன்னா பாகுபலி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது சிரஞ்சீவி நடிக்கும் சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

மேற்படி இந்த படத்தில் அவர் அணியும் உடைகள் மிக விலையுயர்ந்தவை என சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். அதனால் இந்த படம் பாகுபலி படத்தினை விட மிக பிரம்மாண்டமாக தயாராகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மகத்திற்கு வாரிசு

அனுஷ்கா – கோஹ்லி தம்பதியின் குட்டிப் பாப்பா

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!