சூடான செய்திகள் 1

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மேலும் இரு கடற்படையினர் கைது

(UTV|COLOMBO)-2008,2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இளைஞர்கள் கடத்தப்பட்டமை, கொலைக்கு உத்தரவிட்டமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட்டு அணைக்கட்டுகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

மன்னம்பிட்டிய கோர விபத்து : சாரதி போதைப்பொருள் பயன்படுத்தினாரா??