சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

(UTV|COLOMBO)-ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்படும் போதே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை புதிதாக இணைத்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

புகையிரத துறையில் பயிற்சிகளை வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

தொடரூந்து சேவை பாதிப்பு