உள்நாடுஇலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் by editorJanuary 14, 2025January 14, 2025146 Share0 மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.