புகைப்படங்கள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக…

(UTV | காலி) – இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடலுக்கு கீழான சிற்பப் பூங்கா (Sculpture Park) கடற்படையினால் காலியில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

Related posts

Warm welcome for PM Ranil Wickremesinghe

தாய்வான் ஹெலி விபத்து

தேவதை” பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி கொழும்பில்