சூடான செய்திகள் 1இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம் by February 7, 201943 Share0 (UTV|COLOMBO)-இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.