விளையாட்டு

இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பு

(UTV | கொழும்பு) – சாலை பாதுகாப்பு உலக கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Related posts

கெயில் வெளியேறினார்

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த Nishiya Momiji

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்