வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO) இந்த வருடத்தில் இது வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு அமைவாக இலங்கையின் ரூபா 3.8 சதவீதத்தினால் வலுவடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேற்படி கடந்த வருடம் காலாண்டு பகுதியில் இலங்கையின் ரூபா அமெரிக்க டொலருக்கு அமைவாக வீழ்ச்சி அடைந்து வந்தது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 174.16 ரூபாவாக அமைந்திருந்தது. இதன் விற்பனை விலை 178.11 ரூபாவாக காணப்பட்டது.

Related posts

புதிய 1,000 ரூபா நோட்டு வெளியீடு

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பால்மா விலை அதிகரிப்பு