உள்நாடு

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (18) 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related posts

T.B ஏகநாயக்க உயிரிழந்தார்

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது!

மைத்திரிக்கு ஆணைக்குழு எச்சரிக்கை