உள்நாடு

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டக் இற்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

“இந்த பன்முகத்தன்மை காலத்தின் தேவை அல்ல. பாலினம், இனம் மற்றும் மதம் தவிர ஒற்றுமையாக இருந்தால் அனைத்து இலங்கையர்களாலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும்” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.

 

Related posts

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

இலங்கையை உலுக்கிய சுனாமி – நீங்கா நினைவுகளுடன் இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு

editor

மீண்டும் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க கோரிக்கை