விளையாட்டு

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பென் ஃபோக்ஸ் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.

இலங்கை சார்பில் தில்ருவான் பெரேரா நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

 

 

 

 

Related posts

119 ஓட்டங்களை பெற முடியாமல் சுருண்ட மும்பை அணி

இலங்கை அணியானது 161 ஓட்டங்களால் வெற்றி

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!