உள்நாடுஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் by June 7, 2022June 7, 202240 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) புதிய தலைவராக மொஹமட் உவைஸ் மொஹமட் கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றார்.