சூடான செய்திகள் 1

இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளன

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது இலங்கை தரப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong-ஐ இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்ஜின் பணம் இன்னும் கிடைக்கவில்லை!

இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

ஆசிரியை செய்த காரியம்…