விளையாட்டு

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

(UTV|COLOMBO)-2019ம் ஆன்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு இலங்கை சரியான முறையில் முகம்கொடுக்கும் என தான் நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உலகக்கிண்ணத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற தருணத்தில் எமது வீரர்கள் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர் எனவும் சந்திக்க ஹதுருசிங்கவின் தலைமையிலான பயிற்சிகளின் மூலம் இலங்கை அணி குறிப்பிட்ட காலத்திற்குள் சரியானதொரு நிலைக்கு வரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

LPL மலேசியாவிற்கு மாற்றப்படும் சாத்தியம்

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு

தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா – போட்டியாளர்கள் இலங்கை விஜயம்