விளையாட்டுஇலங்கை அணியின் தலைவராக தசுன் சானக by July 8, 202148 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக சகல துறை வீரர் தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார்.