உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனங்காணப்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.

Related posts

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

editor

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

இணைய வழி பாதுகாப்பு சட்டத்தை திருத்த தீர்மானம்!