உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது

(UTV|கொழும்பு) – நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று(24) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1562 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திரிபோவுக்கும் தட்டுப்பாடு

பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்