உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி இதுவரை நாட்டில் 190 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய வானிலை…

ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாமலின் பதில்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்