உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரானா நோயாளர்கள்

(UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் 07 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், 939 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE @03:55 PM

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1782ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 32 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், 932 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றால் இலங்கையில் இதுவரையில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

editor

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

ஈ – காணி பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை