உள்நாடு

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவுமாறு ஜப்பானிய நிதியமைச்சர் வலியுறுத்தல்

(UTV | கொழும்பு) –   சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்று இலங்கை கடன் உடன்படிக்கைக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுமாறு சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki வலியுறுத்தியுள்ளார்.

Related posts

இன்று இஸ்லாமியர்களின் மிலாதுன் நபி பண்டிகை

வடிவேல் சுரேசுக்கு – ஜீவன் தொண்டமான் வாழ்த்து!

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து