உள்நாடுஇலங்கையர்கள் மூவருக்கு சிங்கப்பூரில் கொரோனா தொற்று உறுதி by April 1, 202041 Share0 (UTV| சிங்கப்பூர்) – சிங்கப்பூரில் உள்ள மூன்று இலங்கையர்களுக்கு (வயது 33,37,44) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.