உள்நாடு

இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக வேறு நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 19 ஆம் திகதி 23 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

2022 நவம்பரில், 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாமியக் கொடியுடன் கூடிய பெரிய படகு வியட்நாம் கடற்பரப்பில் கவிழ்ந்தது.

வியட்நாமிய கடலோர பாதுகாப்பு படையினர் விபத்துக்கு உள்ளான குழுவை மீட்டு அவர்களில் 151 பேர் டிசம்பரில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரத்தினக்கல் ஏற்றுமதியினால் வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று