உள்நாடு

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் நீக்கம்

(UTV | பிரித்தானியா) – இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜூலை 24ம் திகதி முதல், அத்தியாவசியமற்ற அனைத்து சர்வதேச பயணங்களுக்கும் எதிரான ஆலோசனையிலிருந்து இலங்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் அபாயங்களின் தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது

மைத்திரி தென்கொரியாவுக்கு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor