உள்நாடு

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு 22ம் திகதி

(UTV | கொழும்பு) –  ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீன உர நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஜனவரியில் தீர்மானம்

சகல தனியார் நிறுவனங்களை மீள் திறக்க இணக்கம்

நாளை முதல் சில ரயில் சேவைகள் இரத்து