உள்நாடுவிளையாட்டு

இலங்கைக்கு அதிரடி வெற்றி

(UTV |  மெல்போர்ன்) – நெதர்லாந்தை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி 20/20 உலகக் கிண்ணத்தில் முதல் 12 இடங்களுக்குள் இணைய முடிந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியால் 146 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

Related posts

மக்களிடம் பலவந்தமாக பணம் வசூலித்த 11 பேர் கைது!

சாரதியை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஆட்சிக்கு வந்த பின் நீதியை நிலைநாட்டுவோம் என்க வெட்கமில்லையா – கடுமையாக சாடிய ஹரீன்