விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2–வது அணி எது?

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்று இந்த நிலையில் 2–வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு நடக்கிறது.

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2–வது அணி எது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சென்னை அணியும்இ இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய டெல்லி அணியும் மோதுகின்றன.

 

 

 

 

Related posts

தென்னாபிரிக்க அணி வெற்றி

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விராட் கோலி

IPL – லசித் மாலிங்க விலகல்