உள்நாடுவணிகம்

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

(UTV|கொழும்பு)- இன்று(22) முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் , அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு திருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்