விளையாட்டு

இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது.

இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளும் இதுவரை 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன.

அவற்றில் 5 போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டிள்ளதுடன் எஞ்சிய 2 போட்டிகளிலும் பங்களாதேஷ் வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டி மிர்பூர் ஷெஹார் பங்ளா மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

5 விக்கட்டுக்கள் மற்றும் 83 ஓட்டங்களை பெற்று இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஜயசூரிய! (படங்கள் இணைப்பு)

இன்சமாமின் உடல் நிலை வழமைக்கு