உள்நாடு

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு பின்னர் மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனை செய்துகொள்ளுமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை

யாழில் இடம்பெற்ற களியாட்ட விருந்து எழுந்துள்ள சர்ச்சை!

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி