சூடான செய்திகள் 1

இராணுவ சிப்பாய் கொலை தொடர்பில் இரண்டு சிப்பாய்கள் கைது

(UTV|COLOMBO)-அம்பேபுஸ்ஸ இராணுவ சிப்பாய் கொலை சம்பவம் தொடர்பில் , குறித்த முகாமை சேர்ந்த சந்தேகநபர்களாக இரண்டு சிப்பாய்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம், அம்பேபுஸ்ஸ இராணுவ காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு, அவரின் துப்பாக்கி களவாடிச் செல்லப்பட்டிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பழைய சிவனொளிபாத வீதியின் புனரமைப்பு பணிகள் பிரதமர் தலைமயில் இன்று ஆரம்பம்

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்